எம்பிராய்டரி, குரோஷா, செய்து பாருங்கள், தையல் கலை, நீங்களும் செய்யலாம், வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்

நீங்களும் பின்னலாம் குரோஷா!

 

காட்டுவாசிகளாகத் திரிந்த ஆதி மனிதர்களான நம் பாட்டியும் தாத்தாவும் தங்களுக்கு ஆடை வேண்டுமென்று உணர்ந்து, இலைகளை தாவரக் கொடிகளில் சேர்த்து கோர்த்து உடுத்தியபோதே தோன்றியதுதான் இந்த தையல் கலை!

DSCN0158
அந்தக் காலத்தில் அவர்கள் விலங்குகளின் எலும்பிலிருந்து ஊசிகளை உருவாக்கி ஆடைகளைத் தைத்ததாக, தொல்பொருள் ஆராய்ச்சிகளில் கிடைத்த எலும்பு ஊசிகள் மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

DSCN0239

அன்று அவர்கள் பயன்படுத்திய ஊசிதான் இன்று மாடர்ன் ஊசியாக பரிணாம வளர்ச்சியடைந்து நிற்கிறது. அதேபோல் அவர்கள் கண்டுபிடித்த தையல்கலை மெதுமெதுவாக உருமாறி இன்று கண்கவர் தையல் கலைகளாக நம் உடைகளை அழகுபடுத்திக் கொண்டிருக்கிறது.  எம்பிராய்டரி, குரோஷா போன்ற பின்னல் கலைகளை நாம் கற்றுக்கொள்ளப்போகிறோம். என்ன நீங்க ரெடியா?

Advertisements

5 thoughts on “நீங்களும் பின்னலாம் குரோஷா!”

  1. ஒரு சில யோசனைகள்:
    உங்கள் தளத்தில் Follow my blog பட்டனைப் போடுங்கள்.
    உங்கள் வலைப்பதிவை எல்லா திரட்டிகளிலும் இணைத்து விடுங்கள். Share buttons போடுங்கள். இன்னும் நிறைய பார்வையாளர்கள் படித்துப் பயன் பெறுவார்கள்.

    அன்புடன்,
    ரஞ்சனி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s