கைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள்

செய்து பாருங்கள்: தமிழில் கைவினைப் பொருள் செய்முறைக்கான முதல் இதழ்!

தமிழில் கைவினைப் பொருள் செய்முறைக்கான முதல் இதழைக் கொண்டுவந்துள்ளோம். இதழின் பெயர் ‘செய்து பாருங்கள்’.  முதல் இதழான ஜனவரி-மார்ச் 2017 இதழில் எம்பிராய்டரி, ஃபேப்ரிக் பெயிண்டிங், குரோஷா, சோப் மேக்கிங், சாக்லேட் மேக்கிங், ஃபேஷன் ஜுவல்லரி, ஒரிகாமி என பல பிரிவுகளில் 20க்கும் அதிகமான கைவினைப் பொருட்கள் செய்முறை குறிப்புகள் விளக்கமாக தரப்பட்டுள்ளது. இந்த துறை சார்ந்தவ விருப்பமுள்ளவர்களை நிச்சயம் இதழ் ஏமாற்றாது.

இதழின் விலை ரூ. 150.

காலாண்டிதழ்.

இதழ் தேவைப்படுகிறவர்கள்
S. Nandhini
A/C NO: 602263423 (Indian Bank)
IFS Code IDIB000K071
என்ற கணக்கில் ரூ. 150ஐச் செலுத்தி,

mvnandhini84@gmail.com மற்றும்

contactt3life@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விவரங்களை அனுப்பலாம்.  நேரடியாக வாசகர்களுக்கு இதழை தருவதால் தபால் செலவை நாங்களே ஏற்கிறோம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s