வாரியர் டயட் என்ற பெயரில் தான் முயற்சித்த சத்தான, அதிக கலோரி இல்லாத உணவுகளின் செய்முறையை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் பிரபல பதிவரான ஓசைசெல்லா.
அவர் பகிர்ந்த ‘கீரைத்தண்டு ஊத்தப்பம்’ இங்கே…
தேவையான பொருட்கள்:
இரண்டு கரண்டி இட்லிமாவு
அரைக்கீரை ஒரு கட்டு
(ஒரு ஊத்தப்பம் செய்ய)




