வீட்டுத் தோட்டத்துக்கு ரசாயனங்கள் அற்ற காய்கறிகளை உற்பத்தி செய்ய, இயற்கை உரங்களுடன் இயற்கை வளர்ச்சி ஊக்கிகளைப் பயன்படுத்தலாம். வீட்டில் கழிவாக வீணாகும் பழங்கள், இறைச்சிகளை வைத்து மிகச் சிறந்த வளர்ச்சி ஊக்கிகளைத் தயாரிக்கலாம் என்கிறார் மண்புழு விஞ்ஞானியும் பேராசிரியருமான சுல்தான் அகமது இஸ்மாயில். விடியோ இணைப்பு இங்கே..