சென்னை அடையாறு வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியதால் சென்னை தியாகராயர், சைதாப்பேட்டை பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வியாழக்கிழமை வெள்ளம் வடிந்த நிலையில், வெள்ளம் மூழ்கடித்ததால் தி.நகர் வியாபாரிகள் பலத்த பொருட்சேதத்தை சந்தித்தனர். ஒரு புறம் உணவுப் பொருட்கள் இன்றி மக்கள் தவித்து வரும் நிலையில், மற்றொரு புறம் வெள்ளத்தால் உணவுப் பொருட்கள் வீணாகியுள்ளன.
கடவுளே! கண் திறந்து பாராயோ!
http://www.ypvnpubs.com/2015/12/blog-post_6.html