பண்டிகை காலங்களில், குழந்தைகளின் பிறந்த நாள் விழாக்கள் போன்ற குடும்ப விழாக்களில் வீட்டை அலங்கரிக்க இந்த அழகான விசிறிகளைப் பயன்படுத்தலாம். இதை எளிதாகச் செய்ய சொல்லித்தருகிறார் கைவினைக் கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன்.

அழகான சுவரலங்காரம்… பயன்படுத்திய பிறகு தூக்கியெறியும் disposable forks – ஐ இதுபோல் பயனுள்ளதாகவும் கிரியேட்டிவாகவும் மீள்சுழற்சி செய்வது வரவேற்கத்தக்கது. பாராட்டுகள்.