புளியோதரை அனைத்து வீடுகளிலும் செய்யும் எளிதான சமையல். இதற்குத் தேவையான சமையல் பொருட்கள் மிகவும் குறைவு, விரைவாகவும் தயார் செய்து விடலாம். சிலர், புளியோதரை குழம்பை தயாரித்து மூன்று மாதங்கள் வரை வைத்து பயன்படுத்துவார்கள். புளியோதரை தயாரிக்கும் எல்லோரும் ஒரு குறை இருக்கும்…நாம் தயாரிப்பது கோயில் புளியோதரை போல் ருசியாக இல்லையே என்பதே அது! இதோ உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறார் ஜெயஸ்ரீ நாராயணன். இவர் சொல்லித் தந்த புளியோதரை விடியோ வைரலாகும் அளவுக்கு சாப்பாட்டு பிரியர்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. நீங்களும் புளியோதரை ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்…
அருமையான புளியோதரை. மிளகாய் அரைக்க வேண்டும் என்பது தெரியவில்லை இத்தனை நாளாய்.