பலவகையான கைவேலைகள் புதிதுபுதிதாத கற்றுக் கொண்டாலும் பானை ஓவியங்கள் மேல் நம்மில் பலருக்கு அழியாத ஆர்வம் இருக்கும். இந்த ஆர்வத்துக்கு தீனி போடும்வகையில் கைவினைக் கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன் பானை ஓவியங்களில் பூக்கள், இலைகள் உருவாக்கும் புதிய உத்தியை கற்றுத் தருகிறார். மிகத் தெளிவாக செய்தும் காட்டியிருக்கிறார்.