களிமண் நகைகள், கைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள்

உலகின் மிகப் பழமையான அணிகலன் களிமண் நகைகள்தாம்!

ஹரப்பா அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட களிமண் வளையல்கள்...
ஹரப்பா அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட களிமண் வளையல்கள்…

‘டெரகோட்டா’ என்பது லத்தீன் சொல். இதற்கு வேகவைத்த(சுட்ட மண்) என்று பொருள். களிமண்தான் சுடுவதற்குரிய தன்மையுடையது. கி.மு. 3000லிருந்து 1500க்கு முற்பட்ட மொகஞ்சதாரோ ஹரப்பா நாகரிக மக்கள்(திராவிட முன்னோடிகள்) களிமண்ணை பயன்படுத்தி சிற்பங்கள், பானைகள், அணிகலன்களை செய்திருக்கிறார்கள். இவற்றின் மிச்சங்கள்  அகழ்வாய்வுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

1

பன்னெடும் காலமாக இன்றும்கூட களிமண் பயன்பாட்டில் இருப்பது வியப்புக்குரியது. குறிப்பாக களிமண் நகைகள் மீது தற்போது அதிக கவனம் ஏற்பட்டிருக்கிறது. கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன் ஏற்கனவே சில களிமண் நகை வடிவங்களை செய்துகாட்டியிருந்தார். இதோ இன்னும் சில மாதிரி நகைகள் விடியோ பதிவாக….

Advertisements

1 thought on “உலகின் மிகப் பழமையான அணிகலன் களிமண் நகைகள்தாம்!”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s