குற்றம், தமிழ்நாடு

காவல் நிலையத்தில் பெண் சித்ரவதை செய்யப்பட்ட வழக்கு: 2 லட்சம் ரூபாய் இழப்பீடு உடனடியாக வழங்க நீதிமன்றம் உத்தரவு

crime against women
காவல் நிலையத்தில் சித்ரவதை செய்யப்பட்ட பெண்ணுக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை இரண்டு வாரங்களுக்குள் செயல்படுத்துமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டை காவல்நிலையத்தில் சந்திரா என்ற பெண் சித்ரவதை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து, நீதிமன்ற விசாரணை கோரி அவரது மகள் ராஜகுமாரி வழக்கு தொடர்ந்தார். அதனை சிபிஐ விசாரிக்கவும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், தனி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, இரண்டு வாரங்களுக்குள் செயல்படுத்துமாறு ஆணை பிறப்பித்தனர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s