அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு

ஜெயலலிதா விடுதலை!

jaya 2

ஜாமினில் விடுவிப்பதற்கான உத்தரவு நகல் அளிக்கப்பட்டுள்ளத்தையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரகார சிறைச்சாலையில் இருந்து  அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்யப்பட்டுள்ளார். பெங்களூரில் இருந்து விமானம் மூலம் இன்று மாலைக்குள் ஜெயலலிதா சென்னை வந்தடைகிறார். அவரை வரவேற்க முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அமைச்சர்கள், மேயர்கள், கட்சி தொண்டர்கள் என சிறை வாசலில்  கூடியுள்ளனர். பெங்களூருவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்து இறங்கியதும் ஜெயலலிதாவை வரவேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் வந்து குவிந்துள்ளனர்.

சென்னை விமான நிலை யத்தில் இருந்து போயஸ் கார்டன் வரை வழிநெடுக தொண்டர்களும், மகளிரணியினரும், மனிதசங்கிலி போல் ரோட்டில் நின்று  இருந்தனர். விமான நிலையத்தில் இருந்து போயஸ் கார்டன் வழிநெடுக நிற்கின்றனர். ஜெயலலிதா வரும் போது மேள தாளம் முழுங்க வரவேற்பு கொடுக்கும் வகையில் அ.தி.மு.க. வினர் ஆங்காங்கே திரண்டுள்ளனர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s