அரசியல், தமிழ்நாடு

வழக்கை இழுத்தடித்த ஜெயலலிதா, ஜாமின் பெற அவசரம் காட்டுவது ஏன்? ராமதாஸ்

ramdoss
சென்னையில் இன்று செய்தியாளர்களை பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்தார். அப்போது அவர், சொத்துக்குவிப்பு வழக்கை இழுத்தடித்த ஜெயலலிதா ஜாமின் பெறுவதில் அவசரம் காட்டுவது ஏன். இடதுசாரித் தலைவர்கள் இந்த விவகாரத்தில் மவுனம் காக்கின்றனர் என்றார். ஊழலுக்கு எதிராக ஊடகங்கள் குரல் கொடுக்க வேண்டும். தற்போது தமிழகத்தில் ஜெயலலிதாவின் நிழல் அரசங்காம் நடைபெறுகிறது. நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்ட அதிமுகவைச் சேர்ந்த சம்பத்,வளர்மதி மீது வழக்கு தொடுக்க உள்ளோம். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம்கொண்டுவர வேண்டும். 6 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டிருந்தால் வாக்களிக்கும் உரிமையை பறிக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s