அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு, Uncategorized

ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு: கருணாநிதி கருத்து

karuna speakingமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக, திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கேள்வி – பதில் வடிவில் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:-

கேள்வி: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக தாங்கள் எதுவுமே கூறவில்லையே?

பதில்: இது நிச்சயம் மகத்தான தீர்ப்பு. நீதி நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

கே: முக்கியமான வழக்குகளை மாநிலம் விட்டு வேறு மாநில நீதிமன்றங்களுக்கு மாற்றிய சம்பவம் உண்டா?

ப: உச்ச நீதிமன்றம் பல வழக்குகளை வேறு மாநில நீதிமன்றங்களுக்கு மாற்றிய சம்பவங்கள் உண்டு. நான் முதலமைச்சராக இருந்தபோதே, என் மகன் மு.க.அழகிரி மீதான வழக்கை வேறு மாநிலத்துக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியது.

கே: தீர்ப்பைத் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறையால் ஏற்பட்டுள்ள இழப்பீடுகளுக்கான தொகையை அதிமுகவிடம் இருந்து பெற வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாரே?

ப: உண்மையில் சிந்தித்துப் பார்க்க வேண்டிய கருத்துத்தான் இது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.