அரசியல், தமிழ்நாடு

பன்னீர்செல்வம் பதவியேற்பு விழாவை தொலைக்காட்சியில் பார்த்த ஜெயலலிதா

TN new mint

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மூன்றாவது நாளாக திங்கள்கிழமை சிறையில் உள்ள ஜெயலலிதா, வழக்கம்போல காலை 5.30 மணிக்கு எழுந்து நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். பின்னர் தமிழ், ஆங்கிலம், கன்னட நாளிதழ்களை படித்திருக்கிறார். காலை சிற்றுண்டிக்கு பிறகு தொலைக்காட்சியை பார்த்து கொண்டிருந்த ஜெயலலிதா, நாளிதழ்கள் தவிர வார, மாத இதழ்களையும் வாசித்தப்படி இருந்திருக்கிறார். அதன்பிறகு, தமிழக முதல்வராக ஒ.பன்னீர்செல்வம் பதவியேற்ற விழாவை ஜெயலலிதா தொலைக்காட்சியில் பார்த்தார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s