ஃபேஷன் டிரெண்ட்

பண்டிகைகளில் அணிந்துகொள்ள புதுரக புடவைகள்!

பண்டிகை காலங்களில் அணிந்துகொள்ள புதிதாக வந்துள்ள சில புடவைகள் இங்கே அணிவகிக்கின்றன. கடைகளுக்குச் சென்று கால்வலிக்க நின்று வாங்கினாலும் கிடைக்காத திருப்தி இப்போது ஆன் லைன் கடைகளில் பெறலாம். நவீன ரகங்கள், விலைகுறைவு சில சமயம் எதிர்பார்க்கமுடியாத தள்ளுபடி விலையும் வாங்க முடிகிறது. இதோ ஒரு ஆன்லைனில் ஒரு சுற்று…

புடவையுடன் பிளவுஸும் சேர்ந்து வரும் இந்த பிரிண்டட் காட்டன் புடவை பட்டுப்புடவை போல தோற்றம் தருகிறது. இதன் அற்புதமான வண்ணக் கலவையும் டிசைனும் ஈர்க்கின்றன. இந்த சுனைனா புடவை 70 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது விலை ரூ. 550 மட்டுமே!

இந்த பிரிண்டட் ஷிப்பான் ரக புடவையில் எளிமையும் அழகும் சேர்ந்து இருக்கிறது. பிளவுஸ் இணைக்கப்பட்ட இந்தப் புடவையின் விலை ரூ. 710.

bfal1039-bhuwal-fashion-400x400-imadyshfnfstj83s

எம்பிராய்டரியுடன் லேஸ் வேலைப்பாடும் செய்யப்பட்ட இந்த ஜார்ஜெட் ரக புடவையின் கருப்பு மற்றும் ஆரஞ்சு வண்ணக் கலவை ஈர்க்கிறது. 50 சதவிகித தள்ளுபடியில் கிடைக்கும் இதன் விலை ரூ.2399. கருப்பு மற்றும் நீல நிற வண்ணக்கலவையுடனும் இந்தப் புடவை கிடைக்கிறது.

3301pnk-cenizas-400x400-imady9zeux4mh6dn

கண்ணைக் கவரும் வண்ணக் கலவையுடன் கோடுகள் பிரிண்ட் செய்யப்பட்ட இந்த க்ரேப் ரக புடவை பண்டிகை காலத்தில் அணிய சரியான பொருத்தமாக இருக்கும். விலை ரூ.Rs. 445 மட்டுமே. 44 சதவிகித தள்ளுபடியில் கிடைக்கிறது!

பச்சை, நீல மற்றும் வெண்மை நிற பிரிண்டட் பட்டுப்புடவை அற்புதமான படைப்பு. விலை ரூ. 1239.

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s