அரசியல், இந்தியா, Uncategorized

காந்தி பெயருக்காக மகனை ராகுலுக்கு தத்துக் கொடுத்ததாக அவதூறு செய்தி: பிரியங்கா கொந்தளிப்பு

priyankagandhi

தங்களது மகன் ரேஹனை ராகுல் காந்திக்கு தானும் கணவரும் சேர்ந்து தத்துக் கொடுத்ததாக அவதூறு செய்தி வெளியிட்டதாகக்கூறி, சில ஊடகங்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா வழக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பினார். சில ஊடகங்களில், பிரியங்கா தனது மகன் ரேஹனின் பெயருக்குப் பின்னால் காந்தி என்ற பெயரை சேர்த்துக் கொள்வதற்காக ராகுலுக்கு தத்துக் கொடுத்ததாகச் செய்திகள் வெளியாகியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பிரியங்கா அனுப்பிய நோட்டீஸில் கூறப்பட்டிருப்பதாவது: ”எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பள்ளியில் எனது மகன் ரேஹனுக்கு ராகுல் தான் காப்பாளர் என்றும் செய்தி வெளியிட்டுள்ளனர். இதுவும் முழுக்க முழுக்கப் பொய்யான செய்தியாகும்” என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s