சினிமாஅரண்மனை வெற்றி கொண்டாட்டம்: படங்களுடன் செப்ரெம்பர் 25, 2014 த டைம்ஸ் தமிழ் சமீபத்தில் வெளியான நகைச்சுவை கலந்த திகில் படமான அரண்மனை வரவேற்பை பெற்றிருக்கிறது. இதை படத்தின் இயக்குநர் சுந்தர் சி அடங்கிய குழு, கேக் வெட்டி கொண்டாடியது. ஆமபள படப்பிடிப்பு தளத்தில் நடந்த இந்தக் கொண்டாட்டத்தில் நடிகர் விஷாலும் கலந்துகொண்டார். பகிர்RedditTwitterPinterestTumblrLinkedInPrintFacebookEmailPocketLike this:Like ஏற்றப்படுகின்றது... Related Published by த டைம்ஸ் தமிழ் த டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்