அரசியல், இன்றைய செய்திகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு

திருட்டு வழக்கில் கைதான பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய காவல்துறையினர்

crime against women

உடுமலைப்பேட்டையில் காவல்துறையினர் திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற பெண் கைதியை காவல்துறையினர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய சம்பவ, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடுமலைப்பேட்டையில் திருட்டு சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட சந்திரா என்ற பெண் காவல்துறையினரால் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சந்திராவின் மகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராமசுப்பிரமணியன், பாதிக்கப்பட்ட பெண்ணை இன்று நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சந்திரா இன்று பிற்பகல் 2.15 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s