சினிமா

வயிறுகுலுங்க வைக்கும் நகைச்சுவை பாத்திரத்தில் ஆதி!

actor-aadhi

ஆதி நடிக்கும் யாகவராயினும் நாகாக்க படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. பிரபல பாலிவுட் நடிகரான மிதுன் சக்ரவர்த்தி நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.  யாகவராயினும் நாகாக்க படத்தின் ட்ரைலர் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
யாகவராயினும் நாகாக்க படவேலைகள் முடிந்ததும், தெலுங்கில் சென்ற வருடம் வெளியாகி வசுலை குவித்த வெங்கடாத்திரி எக்ஸ்பிரஸ் படத்தை அதர்ஷா சித்ராலயா பிரைவேட் லிமிடெட் தமிழில் எடுக்க திட்டமிட்டுள்ளனர். படத்திற்கான மறுபதிப்பு மற்றும் மொழிமாற்றம் (தமிழ்) உரிமைகளை எற்கனவே பெற்றுவிட்டதாக படத்தின் தயாரிப்பாளர் தரப்பு கூறியுள்ளது.
இதுவரை சீரியஸ் மற்றும் பொறுப்பான கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஆதி முதன் முதலாக முழு நீல நகைச்சுவை படமான வெங்கடாத்திரி எக்ஸ்பிரஸ் தமிழாக்கத்தில் நடிக்கவுள்ளார். குடும்ப பிண்ணனியில் நகைச்சுவை கலவையை சேர்த்து வெளிவந்த வெங்கடாத்திரி எக்ஸ்பிரஸ் திரைப்படம் தமிழ் ரசிகர்களையும் கவரும் என்கிறது படக்குழு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.