ரஜினி சினிமாவில் நடிக்க வந்து 40 ஆண்டுகள் ஆவதை லிங்கா படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது. தற்போது ரஜினி நடித்துவரும் லிங்கா படத்தை கே. எஸ். ரவிக்குமார் இயக்குகிறார். ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா நாயகியாக நடிக்கிறார்.