இன்றைய செய்திகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தமிழ்நாடு

காதலித்த காரணத்தால் மகளை கிரிக்கெட் மட்டையால் தாக்கிய டிஎஸ்பி!

crime against women

காதலித்தால் பொதுமக்கள் மட்டுமல்ல, போலீஸ்காரர்களும் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை கொலை செய்யக் கூட தயங்கமாட்டார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். திருச்சி ரயில்வே போலீஸில் டிஎஸ்பியாக பணியாற்றும் தனபால் தன் மகள் காதலிப்பதால் கொதிப்படைந்திருக்கிறார். கடந்த வியாழன் மகள் தன் நிலையில் தொடர்ந்து உறுதியாக இருந்ததால் ஆத்திரமுற்று அவரை தனி அறையில் தள்ளி கிரிக்கெட் மட்டையால் விளாசியிருக்கிறார். இதற்கு அவருடைய மனைவியும் உடந்தையாக இருந்ததோடு அவரும் இரும்புக் கம்பியால் அந்தப் பெண்ணை தாக்கியிருக்கிறார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண், தன்னை தாக்கிய தாய், தந்தை இருவர் மீதும் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s