அரசியல், உலகம்

பாகிஸ்தான், இந்தியா நல்லுறவை வளர்க்க இதுவே சிறந்த தருணம்: நவாஸ் ஷெரீப் பேச்சு

shriffபாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையில் தேசிய பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில், ராணுவத் தளபதி, உளவுத்துறை தலைவர், அனைத்து மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நவாஸ் ஷெரீப், கடந்த காலத்தில் இந்தியாவுடனான நட்புறவு, சுமூகமற்ற நிலையில் இருந்ததற்காக அதிருப்தி வெளியிட்டார். இதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்வதாக கூறிய நவாஸ் ஷெரீப். பாகிஸ்தான் – இந்தியா இடையே நல்லுறவு ஏற்பட இதுவே சிறந்த தருணம் என சுட்டிக்காட்டினார். இரு நாடுகளின் வெளியுறவுச் செயலாளர்கள் இடையே நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை இருதரப்பு உறவு மேம்பட வழிவகுக்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

இந்தியா தவிர, ஆப்கானிஸ்தான் நாட்டுடனும் நல்லுறவைப் பேண விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s