
தெரு நாயை தத்தெடுக்கும் பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார் நடிகை சமந்தா. சமீபத்தில் தெருவில் இருந்த நாயை தத்தெடுத்து நோரி என்று பெயரிட்டு வளர்த்துக் கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கும் சமந்தா, தெரு நாய்களை தத்தெடுங்கள் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.