முன்பனிகாலத்தில் குளிருக்கு இதமாக சூப் (தமிழில் வடிசல் என்று சொல்லாமா?) அருந்த நம் எல்லோருக்குமே விருப்பம். உடலுக்குத் தீங்கு தராத வடிசல் தயாரிக்க இதோ எளிய குறிப்பு இங்கே…
கோழிக்கறி உடலுக்கு வெப்பத்தை உண்டாக்கக்கூடியது என்பதால் பனிக்கால உணவில் இதையும் சேர்த்துக் கொள்ளலாம். நம் பாரம்பரிய சித்த மருத்துவத்தில் மிளகு ஒரு முக்கியமான மருந்து. சளி, காய்ச்சல், தொண்டை கறகறப்பு உள்ளிட்ட குளிர் மற்றும் பனிக் கால பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாகச் சொல்லப்படுகிறது. மேலும் படிக்க…
3.ஸ்டஃப்டு கத்தரிக்காய் வதக்கல்
விலைகுறைவாகவும் அதே சமயம் சத்தான காய்கறிகளில் ஒன்று கத்தரிக்காய். உடல் சூட்டை அதிகரிக்கக்கூடியது என்பதால் மழை மற்றும் குளிர்காலங்களில் இதை உண்ணலாம். ரெசிபி இங்கே…
மழைக்காலங்களில் அதிகமாகக் கிடைக்கும் பொன்னாங்கண்ணி கீரையில் மிளகு, இஞ்சி சேர்த்து செய்யப்படும் இந்த சூப்பிற்கு மழைக்கால உணவுகளில் சிறந்த இடத்தைத் தரலாம். சமையல் குறிப்பு இதோ…
மழைக்காலத்தில் எலும்புக்கறி குழம்பு டிபன் வகைகளுக்கு தொட்டுக்கொள்ள சிறந்த தேர்வு. இந்த ரெசிபியை முயற்சித்துப் பாருங்கள்….