சிறு தொழில், சுயதொழில், செய்து பாருங்கள், வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்

சிறு தொழில் வாய்ப்பு தரும் கைவினை வேலைப்பாடுகள் – அலங்கார சணல் பைகள் விடியோ செய்முறையுடன்

சிறு தொழில் வாய்ப்பு தரும் கைவினை வேலைப்பாடுகள் – 1

அலங்கார சணல் பைகள்

jayashree

பண்டிகை காலங்களில் சிறு அன்பளிப்புகள் வழங்கவும் குழந்தைகளின் பிறந்த நாள் விழாக்களுக்கு வரும் குழந்தைகளுக்கு ரிடர்ன் கிஃப்ட் தருவதற்கு ஏற்றவை இந்த சணல் பைகள். எளிய செய்முறை, குறைந்த செலவில் அலங்கார சணல் பைகளை செய்யலாம். தையல் எந்திரம் பயன்படுத்தும் தேவையும் இதில் இல்லை என்பது கூடுதல் சிறப்பு.  அலங்கார சணல் பைகள் செய்யக் கற்றுத்தருகிறார் கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன். செய்முறை விளக்கத்துக்கு விடியோவைப் பாருங்கள்.

 

jute bag (4)
தேவையான பொருட்கள்
jute bag (5)
பசை கொண்டு ஒட்டி
jute bag (6)
கைப்பிடிகளுக்கு ரிப்பன் ஒட்டி
jute bag (1)
லேஸ் ஒட்டி
jute bag (3)
முத்து மற்றும் குந்தன் நகைகள் ஒட்டி
jute bag (2)
3 மணி நேரம் பசையை உலரவிட்டால் சணல் அலங்கார பை தயார்!

கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன் பற்றி தெரிந்துகொள்ள…

கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன் தொடர்பு முகவரி

எண்: 13/7, ஷ்யாம்ஸ் துவாரகா

ஃபஸ்ட் மெயின் ரோடு,

ஷெனாய் நகர் கிழக்கு,

திரு.வி.க. பள்ளி எதிரில்

சென்னை:30

தொலைபேசி எண்: 9884501959

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s