சமையல், சிறு தொழில், பெண் தொழில் முனைவு

ரசகுல்லா, பாசந்தி, ஐஸ்கிரீம் தயாரிக்க பயிற்சி

Thibagar (1)

ரசகுல்லா, பாசந்தி போன்ற பால் பொருள்கள் தயாரிக்க சென்னை அண்ணா நகரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் ஒருநாள் பயிற்சி முகாம் வரும் புதன்கிழமை (30-7-2014) நடைபெறுகிறது.

இந்தப் பயிற்சி முகாமில் கோவா, சென்னா, பனீர் தயாரிக்கவும் இவற்றிலிருந்து ரசகுல்லா, ரசமலாய், பாசந்தி, குலோப் ஜாமூன், ஐஸ்கிரீம் போன்ற உணவு வகைகள் தயாரிக்கவும் பயிற்சி வழங்கப்படும். முகாமில் பயிற்சி குறித்த கையேடு, குறிப்பேடு, மதிய உணவு மற்றும் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் போன்றவை வழங்கப்படும்.

வீட்டிலிருப்போர், சிறுதொழில் தொடங்குவோர் மற்றும் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்தப் பயிற்சி பயனுள்ளதாக அமையும்.

இதில் கலந்துகொள்ள விரும்புவோர் 044-26263484 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளலாம்.

பயிற்சி நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
பயிற்சி கட்டணம் : ரூ. 400. மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு ரூ. 300ம் மாணவர்களுக்கும் ரூ.200ம் கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பற்றிய கையெடுடன் குறிப்பேடும் மதிய உணவும் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.

தொடர்பு முகவரி
பேராசிரியர் மற்றும் தலைவர்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
தகவல் மற்றும் பயிற்சி மையம்
எண்: U-30 10வது தெரு (ஜெயகோபால் கரோடியா பள்ளி பின்புறம்)
அண்ணாநகர்
சென்னை – 600 040.
தொலைபெசி எண் – 044-26263484

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s