இன்றைய முதன்மை செய்திகள், உலகம், விளையாட்டு

நகராட்சி பள்ளியில் படித்த தமிழக வீரர் சதீஸ் சிவலிங்கம் காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றார்!

This slideshow requires JavaScript.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்துவரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் 4 வது நாளில், 77 கிலோ எடைப்பிரிவு, பளுதூக்கும் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த சதீஸ் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதே எடைப்பிரிவில் இந்தியாவின் ரவி கட்லு இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். 22 வயதான சதீஸ் சிவலிங்கம் 149 மற்றும் 179 ஆகிய எடைகளை தூக்கி முதலிடத்தைப் பிடித்தார்.
இவர் வேலூர் சத்துவாச்சாரியில் பின்புலம் எதுவும் இல்லாத எளிய குடும்பத்தில் பிறந்து நகராட்சிப் பள்ளியில் படித்தவர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பளுதூக்கும் பயிற்சிக் கூடத்தில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s