சினிமா

ஜிகிர்தண்டா ரிலீஸ் தள்ளிப்போனதால் ’சினிமாவைக் காப்பாற்றுங்கள்’ என கதறிய சித்தார்த்

jigarthanda

இன்று வெளியாக இருந்த ஜிகிர்தண்டா படத்தின் வெளியீடு தள்ளிப்போயிருக்கிறது. பீட்சா படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன் இணைந்து நடித்துள்ளனர். சிம்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
தனுஷின் வேலையில்லா பட்டதாரி திட்ரையரங்குகளில் நன்றாக போய்கொண்டிருப்பதால் ஜிகிர்தண்டா பட வெளியீட்டை தள்ளி வைத்திருப்பதாக தயாரிப்பாளர் கதிரேசன் தரப்பில் கூறப்படுகிறது. கதிரேசன், தனுஷை வைத்து ஏற்கனவே பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பட வெளியீட்டை தள்ளிப்போட்டதை ஊருக்கே அறிவித்த தயாரிப்பாளர், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிற்கும் தனக்கு தெரிவிக்கவில்லை என நடிகர் சித்தார்த் தன் டிவிட்டர் பக்கத்தில் கோபப்பட்டுள்ளார். அதோடு சினிமா காப்பாற்றுங்கள் என்றும் ட்விட்டியிருக்கிறார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s