தெலங்கானா மாநில நல்லெண்ணத் தூதராக பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா நியமிக்கப்பட்டார்.தெலங்கானா மாநிலத்தின் நலன்களை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஊக்குவிக்கும் விதமாக சானியா மிர்ஸா செயல்படுவார். நல்லெண்ண தூதருக்கான நியமன கடிதம் மற்றும் ரூ.1 கோடிக்கான காசோலையை சானியா மிர்ஸாவிடம் முதல்வர் சந்திரசேகர ராவ் வழங்கினார்.
“தெலங்கானா மாநில நல்லெண்ணத் தூதராக சானியா மிர்ஸா நியமனம்!” இல் ஒரு கருத்து உள்ளது