இலக்கியம், கல்வி - வேலைவாய்ப்பு

சென்னை சாகித்ய அகடமியில் உதவி ஆசிரியர் பணி!

sa

சென்னை சாகித்ய அகடமியில் உதவி ஆசிரியர் பணிக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி மற்றும் ஏதேனும் ஒரு பிராந்திய மொழியில் புலமை உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி:  இலக்கியத்தில் பட்டமேற்படிப்புடன் ஆங்கிலம், இந்தி மற்றும் ஏதேனும் ஒரு பிராந்திய மொழியில் புலமை.

பணித் தகுதி: குறைந்தது 5 ஆண்டுகள் இலக்கியத்தில் செம்மைபடுத்தும் அனுபவம்(எடிட்டிங்) இருக்க வேண்டும். அடிப்படை கணினி அறிவும் அவசியம்.

கூடுதல் தகுதி: இலக்கிய ஆய்வு பட்டம் பெற்றவர்கள், இலக்கிய பரிட்சையம் உள்ளவர்கள், பத்திரிகை துறை டிப்ளமோ படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இடஒதுக்கீடு: பழங்குடியினருக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது

ஊதியம்: ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ. 39 ஆயிரம் வரை

விண்ணங்கள் அனுப்ப இறுதி நாள்: திருத்தமாக எழுதப்பட்ட விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 18ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மின்னஞ்சலில் அனுப்பும் விண்ணங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

அனுப்ப வேண்டிய முகவரி:

சென்னை அலுவலக உதவி ஆசிரியர் பணிக்கான விண்ணப்பம் என்று தலைப்பிட்டு

செயலாளர், சாகித்ய அகடமி, ரவீந்திர பவன், 35 ஃபெரோஸ்ஷா சாலை, புது டெல்லி-110001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு சாகித்ய அகடமி இணைய தளத்தை பார்க்கவும்.

Advertisements

1 thought on “சென்னை சாகித்ய அகடமியில் உதவி ஆசிரியர் பணி!”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s