தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் சாக்லேட் மற்றும் ஐஸ்க்ரீம் தயாரிப்பு பற்றி ஒரு நாள் பயிற்சி வியாழக்கிழமை (24.07.2014) நடைபெறவுள்ளது. சுயதொழில் செய்ய விரும்புவோர் சான்றிதழுடன் கூடிய இந்தப் பயிற்சியில் பங்கெடுக்கலாம். இப் பயிற்சியில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் 044-26263484 என்ற தொலைபெசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பயிற்சி நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
பயிற்சி கட்டணம் : ரூ. 400. மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு ரூ. 300ம் மாணவர்களுக்கும் ரூ.200ம் கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பற்றிய கையெடுடன் குறிப்பேடும் மதிய உணவும் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.
தொடர்பு முகவரி
பேராசிரியர் மற்றும் தலைவர்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
தகவல் மற்றும் பயிற்சி மையம்
எண்: U-30 10வது தெரு (ஜெயகோபால் கரோடியா பள்ளி பின்புறம்)
அண்ணாநகர்
சென்னை – 600 040.
தொலைபெசி எண் – 044-26263484