அரசியல், தமிழ்நாடு

வேட்டி விவகாரம் தொடர்பான வழக்கை விசாரிக்க விருப்பமில்லை: நீதிபதிகள் அறிவிப்பு

chcவேட்டி அணிந்து சென்ற நீதிபதிக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி சதிஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது. இது போன்ற விவகாரங்களில் நடவடிக்கை எடுக்க சட்டப் பேரவைக்கே அதிகாரமுள்ளதாகவும், ஏற்கனவே இந்த விவகாரம் அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், அதன் உத்தரவுகளையே இதில் பின்பற்றலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். எனவே, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க விருப்பமில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s