குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, புதிய வேலை தேடு தளத்தை ஆரம்பித்திருக்கிறது. 150 விதமான பணிகளைச் சார்ந்தோர் தங்களுக்கான பணி வாய்ப்புகள் குறித்து பதிவு செய்துகொண்டு அறியலாம். பதிவு இலவசம். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் பல்வேறு நிறுவனங்கள் இங்கு பதிவு செய்துள்ளோருக்கு பணி கொடுக்கும் என்று இந்தத் துறைக்கான அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்தார்.
இணைய முகவரி: www.niesbudnaukri.com