கல்வி - வேலைவாய்ப்பு, சினிமா

திரைப்படக் கல்லூரி தொடங்குகிறார் பாரதிராஜா

Bharathi raja

இயக்குநர் பாரதிராஜா, உலக தரத்திற்கு இணையான திரைப்படக் கல்லூரி ஒன்றை சென்னையில் துவக்க உள்ளார். அதற்கான முதற்கட்ட பணிகளை துவக்கியுள்ளதாக பாரதிராஜா தெரிவித்திருக்கிறார்.

பாரதிராஜா 1977ல் பதினாறு வயதினிலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். இவருடைய இயக்கத்தில் சென்ற வருடம் அன்னக்கோடி படம் வெளியானது. இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கிறார். கருத்தம்மா, தாஜ்மகால் போன்ற படங்களை தயாரித்திருக்கிறார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.