வணிகம்

சுங்க வரி ரத்து : LCD, LED டிவிக்களின் விலை குறையும்

இன்று அறிவிக்கப்பட்டுள்ள மத்திய பொது பட்ஜெட்டில் 19 இன்ச்’சுக்கும் குறைவான LCD, LED டிவிக்களுக்கான 10 சதவிகித சுங்க வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.

காலனிகளின் உற்பத்தி வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.  சிகரெட் மீதான வரி 12%லிருந்து  இருந்து 16% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பதப்படுத்தப்படாத புகையிலைப் பொருட்களின் மீது 5% கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. பான்மசாலா, குட்கா போன்றவற்றிற்கு 20% கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.