தமிழகம், தமிழ்நாடு, வணிகம்

மதுரையிலிருந்து சென்னைக்கு ஏர் இந்தியா விமான சேவை!

Air_India_Airbusமதுரையிலிருந்து சென்னைக்கு ஏர் இந்தியா விமானம் தினசரி விமான சேவையை துவக்கியிருக்கிறது. மதுரை விமான நிலைய இயக்குனர் அனில் குமார் இந்தத் தகவலைத் தெரிவித்தார். மதுரையிலிருந்து மதியம் 2 மணிக்குப் புறப்படும் விமானம் மதியம் 3மணிக்கு சென்னைக்கு வந்து சேரும். அங்கிருந்து 3. 45க்கு புறப்படும் விமானம் 5.35க்கு மும்பை சென்றடையும்.

ஏர் இந்தியா விமானத்தைச் சேர்த்து மதுரையிலிருந்து சென்னைக்கு 8 விமானங்கள்  (2 ஸ்பைஸ் ஜெட் விமானங்கள், 4 ஜெட் ஏர்வேஸ் விமானங்கள், ஒரு கோஸ்டா ஏர் விமானங்கள் )இயக்கப்படுகின்றன.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.