இன்றைய முதன்மை செய்திகள், சுற்றுச்சூழல், தமிழகம், தமிழ்நாடுதமிழகத்தில் புதிய அணுஉலைகள்: அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் தகவல் ஜூலை 4, 2014ஜூலை 5, 2014 த டைம்ஸ் தமிழ் தமிழகத்தில் புதிய அணுஉலைகளை அமைக்க திட்டமிட்டுள்ளதாக பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் சேகர்பாசு தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூடங்களத்தில் 2-வது அணுஉலை ஓராண்டுக்குள் செயல்படத் தொடங்கும் என்றும் கூறினார். பகிர்RedditTwitterPinterestTumblrLinkedInPrintFacebookEmailPocketLike this:Like ஏற்றப்படுகின்றது... Related Published by த டைம்ஸ் தமிழ் த டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்