பில்லா 2 படத்தின் அஜித்தின் நாயகியாக சினிமாவில் நடிக்க வந்தவர் பார்வதி ஓமனக்குட்டன். தமிழில் அவருக்கு பெரிய அளவில் அவரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் பாலிவுட் அவருக்கு கைக்கொடுத்தது. யுடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பீட்சா படத்தின் நாயகியாக நடிக்கிறார் பார்வதி, அவருடன் குணால் கபூர் நாயகனாக நடிக்கிறார். தமிழில் வெற்றி பெற்ற பீட்சா திரைப்படமே, இந்தியிலும் அதே பெ