அலைபாயுதே, யாரடி நீ மோகினி, வெப்பம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகர் கார்த்திக் குமார்,தன் நண்பர் சுனில் விஷ்ணு கே’வுடன் இணைந்து இவாம் என்கிற பெயரில் நாடக் குழு நடத்தி வருகிறார். சென்னையின் பிரபல இந்தக் குழுவில் பணியாற்ற பகுதி/முழுநேர நாடக கலைஞர்கள் தேவைப்படுகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் mail@evam.in என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். ஜூலை 10 இறுதி நாள்.