இயற்கை, கல்வி - வேலைவாய்ப்பு

இந்திய வனத்துறையில் பணியாற்ற விருப்பமா?

கல்வி – வேலைவாய்ப்பு

DSC_6183

இந்திய வனப்பணி (Indian Forest Service) பிரிவில் அதிகாரி அளவிலான பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வின் பெயர்: Indian Forest Service Examination,2014

வயதுவரம்பு: 01.08.2014 தேதியின்படி 21-32-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Animal Husbandry & Veterinary Science, Botany, Chemistry, Geology, Mathematics, Physics, Statistics, Zoology, Agriculture, Forestry போன்ற ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டு தேர்வு எழுதுபவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர், புதுச்சேரி , திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட 59 மையங்களில் நடைபெறுகிறது.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் உரிய செல்லானை பயன்படுத்தி செலுத்த வேண்டும் அல்லது நெட் பேங்கிங் முறையிலும் செலுத்தலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2014

மேலும் எழுத்துத் தேர்வுக்கான விளக்கங்கள், பாடமுறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.upsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s