இணைய வணிகம்
பெண் சிறு தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் முனையத்துடன் இணைந்து ஃபிளிப்கார்ட் புதிய ஒப்பந்தத்தை செய்துள்ளது. இந்த ஒப்பந்தப்படி 50 ஆயிரம் சிறுதொழில் முனைவோர் பயனடைவர் என்கிறது ஃபிளிப்கார்ட். குறிப்பாக பெண் தொழில் முனைவோர் தங்கள் பொருட்களை நேரடியாக வாடிக்கையாளர்களிடம் விற்க முடியும்.
பயன்தரும் தகவல்
pengal munneruvadharku innum oru padikal.