குழந்தை இலக்கியம், குழந்தை கவிஞர், குழந்தை வளர்ப்புஅழ. வள்ளியப்பாவின் அணில் பாட்டு! ஜூன் 20, 2014ஜூன் 20, 2014 த டைம்ஸ் தமிழ் அழ. வள்ளியப்பாவின் குழந்தைப் பாடல்கள் அணில் பாட்டு அணிலே அணிலே ஓடிவா அழகு அணிலே ஓடிவா கொய்யா மரம் ஏறிவா குண்டுப் பழம் கொண்டு வா பாதிப் பழம் உன்னிடம் பாதிப் பழம் என்னிடம் கூடிக் கூடி இருவரும் கொறித்துக் கொறித்துத் தின்னலாம் பகிர்RedditTwitterPinterestTumblrLinkedInPrintFacebookEmailPocketLike this:Like ஏற்றப்படுகின்றது... Related Published by த டைம்ஸ் தமிழ் த டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்
சிறந்த சிறுவர் பாடல்