ஃபேஷன் ஜுவல்லரி, ஃபேஷன் டிரெண்ட், கோலிவுட்

கோலிவுட் ஃபேஷன் – நந்திதா

கோலிவுட் ஃபேஷன்

கோலிவுட்டில் இப்போது பரபரப்பான நடிகை நந்திதா தான். அடுத்தடுத்து ஹிட்,  வெளியாக தயாராக இருக்கும் படங்கள், பிரபல நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு என சுழன்று கொண்டிருக்கிறார். அதனாலேயே எல்லோருடைய கவனமும் இவர் மேல். அதற்கேற்றபடி அவருடைய உடையணியும் நேர்த்தியும் கூடியிருக்கிறது. சமீபத்தில் நடந்த முண்டாசுபட்டி பத்திரிகையாளர் சந்திப்புக்கு இவர் அணிந்து வந்த வெளிர் ட்யூன்குக்கும் அதற்கு பொருத்தமாக இவர் அணிந்திருந்த நகைகளும் எளிமையாக அழகு சேர்த்தன.

fashion Nanditha

கையில் அணிந்திருக்கும் அனலாக் கைக்கடிகாரத்தின் விலை ரூ. 2095 முதல்.

<a href="http://www.flipkart.com/fastrack-denim-analog-watch-women/p/itmdspnzaykbzqbb?pid=WATDSPNY5KWZZZCZ&affid=mvnandhini">Buy Fastrack Denim Analog Watch  </a>

கற்கள் பதிக்கப்பட்ட இந்த அலாய் காதணிகள் பார்வைக்கு எளிமையானவை. விலை ரூ. 199 முதல்

<a href="http://www.flipkart.com/mahi-ageless-alloy-stud-earring/p/itmdqwahey7u5xpt?pid=ERGDQWAHB99BNDR6&affid=mvnandhini">Buy Mahi Ageless Alloy Stud Earring from Flipkart.com</a>

தங்க முலாம் பூசப்பட்ட ஒற்றை முத்து பதிக்கப்பட்ட காதணிகள் ரூ.  250 முதல்

<a href="http://www.flipkart.com/pari-alloy-stud-earring/p/itmdrupupjzuzyqv?pid=ERGDRUPT8FVQ6RWN&affid=mvnandhini">Buy The Pari Alloy Stud Earring from Flipkart.com</a>

சரடுடன் இணைக்கப்பட்ட நந்திதா அணிந்திருக்கும் வெள்ளி ரோடியம் பூசப்பட்ட டாலர்கள்  ரூ.680  முதல் கிடைக்கின்றன.

<a href="http://www.flipkart.com/peora-silver-rhodium-plated-pendant/p/itmdr4z9vp6hvru4?pid=PELDR4Z6TWFQNXGB&affid=mvnandhini">Buy Peora Silver Rhodium Plated Pendant from Flipkart.com</a>

நந்திதா அணிந்திருக்கும் வெளிர் நிற ட்யூனிக் போன்றதின் விலை ரூ. 895 முதல் வாங்கலாம். இந்த கறுப்பு புள்ளிகள் இட்ட வெளிர் நிற ட்யூனிக் காலை நேர நிகழ்ச்சிகளுக்கு அணிய ஏற்றது.

 

fashion Nanditha (2)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s