சினிமா

’நேரம்’ சிம்ஹா கதாநாயகனாக நடிக்கும் உறுமீன் : முதல் பார்வை

_MG_1150

ஜீரோ ரூல்ஸ் எண்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் டாக்டர் L.சிவபாலன் தயாரிக்கும் படம் உறுமீன். இப்படத்தை சக்திவேல் பெருமாள்சாமி இயக்குகிறார். சூதுகவ்வும், நேரம், ஜிகர்தண்டா படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சிம்ஹா கதாநாயனாக நடிக்கிறார். இவர்களுடன் புதுமுக நடிகை ஆராதனா, காளி, அனுபமாகுமார், கலையரசன், மூடர்கூடம் மகேஷ்வரன், ஆண்டனிதாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ஒரு முன்னணி கதாநாயகர்  முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

_MG_8296

_MG_8389

_MG_7949

_MG_8642

6W3B0059

இசை : அச்சு
ஒளிப்பதிவு : ரவீந்திரநாத் குரு
இணை தயாரிப்பு : சமன்யா ரெட்டி.
படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, பாண்டிச்சேரி, கோவை, கேரளா, ஹைதராபாத், பெங்களூர், புனே ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.  படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” புறநானுற்றின் 13 வரிகளை மையப்படுத்தி வித்தியாசமான முறையில் இசையமைக்கப்பட்டுள்ளது. மும்பையிள் பிரபல ஸ்டுடியோ ஒன்றில் இப்பாடல் பதிவு செய்யப்பட்டது.
இத்திரைப்படம் 1990 – 2014 வரை தமிழ்நாட்டில் நடைபெற்ற பல்வேறு பொருளதார குற்றங்களின் விசாரணைகள், நடப்புகள் மற்றும் குற்றப் பின்னணியை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஆக்‌ஷன் திரில்லர் வகை திரைப்படமாகும்.

“’நேரம்’ சிம்ஹா கதாநாயகனாக நடிக்கும் உறுமீன் : முதல் பார்வை” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.