வழக்கு எண் 18, ஆதலால் காதல் செய்வீர், ஜன்னலோரம் படங்களில் நடித்த மனிஷா யாதவ், தமிழில் தன்னை கமர்ஷியல் நாயகியாக நிலைநிறுத்திக் கொள்ள புதிய கதாபாத்திரங்கள் உள்ள கதைகளை கேட்டு வருகிறார். விரைவில் அந்த விருப்பம் நிறைவேறும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் மனிஷா.