இலக்கியம், சினிமா, விருது

விக்ரமாதித்யன் எண்பதுகளின் கலகலக்காரர்!

Saral Awards 2014 (7)

விளம்பரப் பட இயக்குநர்கள் ஜேடி-ஜெரி தந்தையர் ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளை மூலமாக கடந்து ஐந்து வருடங்களாக இலக்கிய ஆளுமைகளுக்கு சாரல் இலக்கிய விருதை வழங்கிவருகின்றனர். எழுத்தாளர்கள் திலீப்குமார், ஞானக்கூத்தன், அசோகமித்திரன்,பிரபஞ்சன், வண்ணநிலவன்,வண்ணதாசன் ஆகியோர் இதுவரை இந்த விருதைப் பெற்றிருக்கிறார்கள். இந்த வருடம் கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்பட்டது. விருதுவிழாவில் எழுத்தாளர்கள் ஞானக்கூத்தன், யூமா வாசுகி, சுகுமாறன், இயக்குநர்கள் பாலா, கரு.பழனியப்பன், பத்திரிகை அதிபர் நக்கீரன் கோபால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Saral Awards 2014 (1)

விழாவில் பேசிய ஞானக்கூத்தன், ”கவிஞர் விக்ரமாதித்யன் எண்பதுகளில் கலகக்காரராக அறியப்பட்டவர். ஒரு கவிஞனை முதலில் அவனுடைய குடும்பம் அங்கீகரிக்க வேண்டும். அதற்காகவாவது இதுபோன்ற பாராட்டு விழாக்கள் நடத்தப்பட வேண்டும்” என்றார். விழாவின் முடிவில் கவிஞர் விக்ரமாதித்யனுக்கு ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையுடன் கூடிய விருது கேடயம் வழங்கப்பட்டது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.