கீரைகள், சமையல், தொட்டிச் செடி வளர்ப்பு, தொட்டிச் செடிகள், வீட்டிலிருந்தே செய்யலாம், வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம்

பொன்னாங்கண்ணி கீரையை வீட்டிலேயே வளர்க்கலாம்!

வீட்டுத்தோட்டம்

பொன்னாங்கண்ணி கீரை வளர்ப்பு

பொன்னாங்கண்ணி வளர தண்ணீர் அதிகமாகத் தேவை என்பதால், மழைக்காலத்தில் நிரம்பி வழியும் கண்மாய், ஏரிக்கரைகளில் இந்தக் கீரை வளர்ந்திருப்பதைப் பார்க்கலாம். கிராமங்களில் கிணற்றைச் சுற்றிலும் இந்தக் கீரை வளர்ந்திருக்கும். பொன்னாங்கண்ணி மிகுந்த மருத்துவ குணம் உள்ளது. கண்பார்வைக்கும் மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்களுக்கு இது நல்லது. இத்தனை குணம் மிகுந்த இதை நம் வீட்டிலேயே வளர்க்கலாம்.

DSCN1496

பொன்னாங்கண்ணி கீரையை வாங்கி, கீரைகளை கிள்ளிக் கொண்டு, தண்டை மட்டும் எடுத்து வையுங்கள். சற்றே பெரிய தண்டுகளைத் தேர்ந்தெடுத்து மண் நிரப்பிய தொட்டிகளில் நட்டு வையுங்கள். மூன்று நாட்களில் தண்டுகளில் வேர் பிடித்து இலைகள் துளிர்க்க ஆரம்பிக்கும்.

DSCN1806

சற்று கூடுதலாக தண்ணீர் விடுங்கள். சூரிய ஒளி நன்றாக விழுந்தால் தண்டு நன்றாக துளிர்க்கும். ஒரு மாதத்தில் கீரைகளை கிள்ளி சமைக்கப் பயன்படுத்தலாம். கீரைகள் கிள்ள கிள்ள துளிர்த்துக் கொண்டே இருக்கும். குறைந்தது 10 முறை இப்படி பயன்படுத்தலாம். இதுவே நிலத்தில் நட்டால் இன்னும் நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தலாம்.

DSCN1837

பொன்னாங்கண்ணி கீரையில் இதோ ஒரு ரெசிபி…

பொன்னாங்கண்ணி் கூட்டு

Advertisements

“பொன்னாங்கண்ணி கீரையை வீட்டிலேயே வளர்க்கலாம்!” இல் 9 கருத்துகள் உள்ளன

  1. வணக்கம்

    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்.

    அறிமுகம் செய்தவர்-தியானா

    பார்வையிட முகவரி –வலைச்சரம்

    அறிமுகம்செய்த திகதி-31.07.2014

    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: சிறகடிக்கும் நினைவலைகள்-7: சின்ன வயதில் கனவு சுமந்த வாழ்க்கை சின்னநெஞ்சில் வடம் பிடித்தது துள்ளித்திரியும் வயதினிலே தூண்டில் போட்டு விளையாடிய காலங்கள் …
    வாருங்கள்அன்புடன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.