சினிமா

தமிழ் சினிமா 2013 – அதிக ஹிட் பாடல்கள் எழுதிய பாடலாசிரியர்!

na.muthukumar (3)தமிழ் சினிமா 2013

கடந்த ஒன்பது ஆண்டுகளைப் போலவே தொடர்ந்து பத்தாவது ஆண்டாக ‘2013’ம் ஆண்டிலும் அதிக படங்கள் அதிக பாடல்கள் எழுதியிருக்கிறார் நா.முத்துக்குமார். 2013 ம் ஆண்டில் நா.முத்துக்குமார் ‘34’ படங்களில் ‘106’ பாடல்கள் எழுதியிருக்கிறார். இவற்றில் ‘10’ படங்களுக்கு அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறார்.
சென்ற ஆண்டு இவர் பாடல் எழுதிய படங்கள், பாடல்கள்…
1. தலைவா (அனைத்து பாடல்கள்)
2. தங்க மீன்கள் (அனைத்து பாடல்கள்)
3. ராஜா ராணி
4. வணக்கம் சென்னை
5. கேடி ரங்கா கில்லாடி பில்லா
6. உதயம் என்.எச் 4
7. ஆதலால் காதல் செய்வீர்
8. சமர் (அனைத்து பாடல்கள்)
9. பட்டத்து யானை
10. ஐந்து ஐந்து ஐந்து (அனைத்து பாடல்கள்)
11. இவன் வேற மாதிரி
12. ஆல் இன் ஆல் அழகுராஜா (அனைத்து பாடல்கள்)
13. சேட்டை
14. ஒன்பதுல குரு.
15. குட்டிப்புலி
16. தில்லு முல்லு – 2
17. வத்திக்குச்சி
18. சொன்னாப் புரியாது
19. புத்தகம்
20. யாருடா மகேஷ் (அனைத்து பாடல்கள்)
21. மூன்று பேர் மூன்று காதல் (அனைத்து பாடல்கள்)
22. மத்தாப்பு
23. சுண்டாட்டம்
24. சும்மா நச்சுன்னு இருக்கு
25. நிர்ணயம் (அனைத்து பாடல்கள்)
26. துள்ளி விளையாடு
27. நேரம்
28. அழகன் அழகி
29. கல்லாப் பெட்டி
30. நாகராஜ சோழன் MA MLA (அனைத்து பாடல்கள்)
31. சோக்காலி
32. மாசாணி
33. வெள்ளச்சி (அனைத்து பாடல்கள்)
34. சென்னையில் ஒரு நாள்

சென்ற ஆண்டு ஹிட்டான பாடல்களில் சில…
1. வாங்கண்ணா வணக்கங்கன்னா (தலைவா)
2. யார் இந்த சாலை ஓரம் (தலைவா)
3. தலைவா தலைவா (தலைவா)
4. தழிழ்ப்பசங்க (தலைவா)
5. ஆனந்த யாழை மீட்டுகிறாய் (தங்க மீன்கள்)
6. ஃபர்ஸ்ட்டு லாஸ்ட்டு (தங்க மீன்கள்)
7. நதி வெள்ளம் மேலே (தங்க மீன்கள்)
8. ஹே பேபி (ராஜா ராணி)
9. சில்லென ஒரு மழைத்துளி (ராஜா ராணி)
10. ஏ பெண்ணே பெண்ணே (வணக்கம் சென்னை)
11. காற்றில் ஏதோ (வணக்கம் சென்னை)
12. ஒரு பொறம்போக்கு (கேடி கில்லா கில்லாடி ரங்கா)
13. யாரோ இவன் யாரோ இவன் (உதயம் என்.எச்.4)
14. அழகோ அழகு (சமர்)
15. விழகளிலே (ஐந்து ஐந்து ஐந்து)
16. முதல் மழைக்காலம் (ஐந்து ஐந்து ஐந்து)
17. என்ன ஒரு என்ன ஒரு அழகியடா (பட்டத்து யானை)
18. என்ன மறந்தேன் (இவன் வேற மாதிரி)
19. யாருக்கும் சொல்லாம (ஆல் இன் ஆல் அழகுராஜா)
20. உன்னை பார்த்த நேரம் (ஆல் இன் ஆல் அழகுராஜா)
21. சித்ரா தேவிப்பிரியா (ஆல் இன் ஆல் அழகுராஜா)
22. வா மச்சி வா மச்சி (ஒன்பதுல குரு)
23. குறு குறு கண்ணாலே (வத்திக்குச்சி)
24. ஆஹா காதல் (மூன்று பேர் மூன்று காதல்)
25. stop the பாட்டு (மூன்று பேர் மூன்று காதல்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.