இந்த வார ரிலீஸ் படங்கள், சினிமா

இந்த வார ரிலீஸ் படங்கள் – முன்னோட்டம்

இந்த வாரம் (13-12-12013) இவன் வேறமாதிரி, கோலாகலம், சந்தித்ததும் சிந்தித்ததும் என்ற படங்கள் வெளியாகின்றன.

கோலாகலம்

நகைச்சுவை கலந்த குடும்ப கதையான ‘கோலாகலம்’ படத்தில் புதுமுகம் அமல்  கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சரண்யா மோகன் நடிக்கிறார். மற்றும் கஞ்சா கருப்பு, தேவதர்ஷினி, மீரா கிருஷ்ணன், வியட்நாம் வீடு சுந்தரம், மனோபாலா, விகேஆர் ரகு, விஷவாந்த்  ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பி.ஜி. சுரேந்திரன் கதை  திரைக்கதை , வசனம் எழுதி தயாரித்து இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவு – கே.எஸ். செல்வராஜ், இசை – பரணி, பாடல்கள் – விவேகா.

DSC_0447

சந்தித்ததும் சிந்தித்ததும்

இந்த படத்தில் சத்யா கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக உதாஷா.  கஞ்சா கருப்பு, நிழல்கள் ரவி, பாலு ஆனந்த் ,ரஷியா ரித்விகா ,சபிதா ஆனந்த் , காதல் சரவணன்,கிங்காங், டென்சிங் , சோப்ராஜ் , எல்.ராஜா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – பிரடிடேவிட் , இசை   –  சபேஷ் முரளி, பாடல்கள்   –  சினேகன்
தயாரிப்பு   –   சிபி சக்கரவர்த்தி , கதை , திரைக்கதை,வசனம், இயக்கம் –  பாலு ஆனந்த்.
பெங்களூரில் போலீஸ் ரெகார்ட் ,மற்றும் பத்திரிக்கைகளில் இறந்து போனதாக அறிவிக்கப்பட்ட ஒருவன் தமிழ் நாட்டில் உயிருடன் வாழ்கிறான். அவன் எப்படி இறந்தான்,எப்படி வாழ்கிறான் என்பது கதை. இது முழுக்க முழுக்க ரொமான்டிக் காமெடி படம்’’ என்கிறார் படத்தின் இயக்குநர் பாலு அனந்த்.

DSC_3275

இவன் வேறமாதிரி

எங்கேயும் எப்போதும் இயக்குநர் சரவணின் அடுத்தபடம், கும்கி படத்திற்குப் பிறகு விக்ரம் பிரபு நடிக்கும் அடுத்த படம். இந்த விஷயங்களே இந்தப் படத்தின் மேல் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.