ஃபேஷன் ஜுவல்லரி, ஃபேஷன் ஜுவல்ஸ் செய்யத் தேவையான பொருட்கள் இங்கே குறைந்த விலையில் அள்ளலாம், செய்து பாருங்கள், செய்து விற்கலாம், செய்முறை பயிற்சி, தொழில், நீங்களும் செய்யலாம், நீங்களே கோர்க்கலாம், பகுதி நேர வருமானம், பதக்க மணி மாலை, பாரம்பரியம், பிஸினஸ், பெண் தொழில் முனைவு, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்

ஃபேஷன் ஜுவல்லரி – பாரம்பரிய தோற்றம் தரும் மணிமாலை!

நீங்களே செய்யலாம்

முந்தைய பதிவுகளில் ஃபேஷன் ஜுவல்லரி செய்முறைகளில் அடிப்படையான சிலவற்றைக் கற்றிருப்பீர்கள். இந்த அடிப்படையான கற்றலை வைத்தே விதவிதமான டிசைன்களை உருவாக்க முடியும். அதில் எளிய, ஆனால் மிக அழகான ஒரு வகை மணிமாலை செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.

DSCN1601

இதெல்லாம் தேவையான பொருட்கள்!
வித்தியாசமான ஷேப்பில் கோல்டன் மணிகள், சிவப்பு கண்ணாடி மணிகள், கோல்டு அல்லது மெட்டல் கம்பிகள், ஹுக் அண்ட் ஐ வகையான இணைப்பான், பீட் ஸ்பேசர்கள், இணைப்புக்கான கருவி பிளையர்ஸ்

DSCN1611

எப்படி செய்வது?

மணிமாலையின் நீளத்திற்கு ஏற்ப மெட்டல் கம்பியை வெட்டிக் கொள்ளுங்கள். இந்தக் கம்பியில் ஒரு கோல்டன் மணி, ஒரு சிவப்பு கண்ணாடி மணி என மாறிமாறி கம்பியின் முழு நீளத்திற்கும் கோர்த்துக்கொள்ளுங்கள். கோர்த்தது முடிந்து விட்டது, இனி முடிச்சு போட வேண்டியதுதான். கம்பியின் ஒரு முனையில் இரண்டு பீட் ஸ்பேசர்களைக் கோர்த்துக்கொண்டு, அதிலேயே ஹூக் அண்ட் ஐ இணைப்பானின் ஒரு முனையைக் கோர்த்துக் கொள்ளுங்கள்.

2 a
முடிச்சு போடும் முறை
3 a
முடிச்சு போடும் முறை

 

கோர்த்த முனையை வளைத்து பீட் ஸ்பேசர்களுக்குள் விட்டு நெருக்கமாக இணையுங்கள். இன்னொரு முனையில் இரண்டு பீட் ஸ்பேசர்கள் சேர்த்து இணைப்பானில் கம்பியை விட்டு பீட் ஸ்பேசர்களுக்குள் மீண்டும் நுழைத்து நெருக்கமாக சேருங்கள்.

DSCN1602

இதோ, தயாராகிவிட்டது அழகிய மணிமாலை!

Advertisements

1 thought on “ஃபேஷன் ஜுவல்லரி – பாரம்பரிய தோற்றம் தரும் மணிமாலை!”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s